Mantra Tantra Yantra Part 1- AdiyanSai - 00919094663458- yogictradition@gmail.com
க்கு நல்லதே நினை நல்லதே செய் நல்லதே நடக்கும் பாவம் செய்யாதே பாவியாய் இராதே பணத்தின் மீது பற்று னவயாதே குணத்தில் சிறந்து நில் பாவம் தீர அன்ைோைம் செய் அன்பாை மாணவர்களுக்கு என் மைமார்ந்ே வணக்கத்தினை சேரிவித்து சகாண்டு அன்னை பகவதியின் அருளால் எல்லா வளமும் நலமும் குனறவில்லாே ஞாைமும் அனடந்து சபரு வாழ்வு வாழ என் அன்னை அருள் செய்வாள். தபாலியாை சிலர் வியாபாரத்திற்காக புத்ேகங்கனள விற்பனை செய்வார்கள் அதில் முழுவதுமாக குறிப்பிடுவதும் இல்னல பயிலும் மாணவனும் குண நலன்கனள புரிந்து பாடம் சகாடுப்பதும் இல்னல குரு என்பவர் இருனள நீக்குபவர் என்று சபாருள் ஒரு குருவாைவர் ேன்னிடம் பயிலும் மாணவனின் தேனவ அறிந்து அவனுக்கு என்ை சகாடுத்ோல் என்ை நடக்கும் அவன் வாழ்க்னகயின் எதிர் காலம் எப்படி அனமயும் என்பனேயும் உணர்ந்து ேக்க பாடம் புகட்டுவதே குருவின் கடனம அந்ே அடிப்பனடயில் நான் கிதழ சில விதி முனறகனள கூறியுள்தளன் அேன் படி நடந்ோல் நிச்ெயமாக ஒரு சிறந்ே மாந்திரீகன் ஆவான் என்பது உறு...