Posts

Mantra Tantra Yantra Part 1- AdiyanSai - 00919094663458- yogictradition@gmail.com

Image
    க்கு   நல்லதே நினை  நல்லதே செய்  நல்லதே நடக்கும்  பாவம் செய்யாதே  பாவியாய் இராதே  பணத்தின் மீது பற்று னவயாதே  குணத்தில் சிறந்து நில்  பாவம் தீர அன்ைோைம் செய்  அன்பாை மாணவர்களுக்கு என் மைமார்ந்ே வணக்கத்தினை சேரிவித்து  சகாண்டு அன்னை பகவதியின் அருளால் எல்லா வளமும் நலமும்  குனறவில்லாே ஞாைமும் அனடந்து சபரு வாழ்வு வாழ என் அன்னை அருள்  செய்வாள். தபாலியாை சிலர் வியாபாரத்திற்காக புத்ேகங்கனள  விற்பனை செய்வார்கள் அதில் முழுவதுமாக குறிப்பிடுவதும் இல்னல பயிலும்  மாணவனும் குண நலன்கனள புரிந்து பாடம் சகாடுப்பதும் இல்னல   குரு என்பவர் இருனள நீக்குபவர் என்று சபாருள் ஒரு குருவாைவர் ேன்னிடம்  பயிலும் மாணவனின் தேனவ அறிந்து அவனுக்கு என்ை சகாடுத்ோல் என்ை  நடக்கும் அவன் வாழ்க்னகயின் எதிர் காலம் எப்படி அனமயும் என்பனேயும்  உணர்ந்து ேக்க பாடம் புகட்டுவதே குருவின் கடனம அந்ே அடிப்பனடயில்  நான் கிதழ சில விதி முனறகனள கூறியுள்தளன் அேன் படி நடந்ோல்  நிச்ெயமாக ஒரு சிறந்ே மாந்திரீகன் ஆவான் என்பது உறுதி . எளிதில்  யாருக்கும் கினடக்காே இந்ே அறிய வாய்ப்புக்கு காரணம் பூர்வ சென்ம நல்ல  வினைகள்ோன் காரணம் 2 | P a g e